Header Ads



கப்பல்கள் மீதான தாக்குதலுக்கு நீர்மூழ்கி ஏவுகணைகளை அறிமுகப்படுத்தியுள்ள ஹூதிகள்


கப்பல்கள் மீதான தாக்குதல்களில் ஹூதிகள் 'நீர்மூழ்கிக் கப்பல் ஆயுதங்களை' அறிமுகப்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


யேமனின் ஈரான் ஆதரவு ஹவுத்திகள், கடல் கப்பல்கள் மீதான தாக்குதல்களில் 'நீர்மூழ்கிக் ஆயுதங்களை' அறிமுகப்படுத்தியுள்ளனர். 


அவர்கள் காசா போரில் பாலஸ்தீனியர்களுடன் ஒற்றுமையுடன் செயல்படுவதாக கூறுகிறார்கள்.


'செங்கடல், அரேபிய கடல், பாப் அல்-மண்டப் ஜலசந்தி மற்றும் ஏடன் வளைகுடாவில் ஹூதிகள் கப்பல் மீதான தாக்குதல்களை தொடர்ந்து மேற்கொள்கிறார்கள். தொடர்கின்றனஇ 


தமது இந்த செயற்பாடு மேலும் பயனுள்ளதாக இருக்கும்' என்று அப்துல்மாலிக் அல்-ஹூதி தொலைக்காட்சி உரையில் மேலும் கூறினார்.

No comments

Powered by Blogger.