புனித ரமழானில் காஸா சிறுவர் நிதியத்திற்கு அன்பளிப்புச் செய்ய விரும்புவோரின் கவனத்திற்கு
ரமழான் மாதத்தில் காஸா சிறுவர் நிதியத்திற்கு (Children of Gaza Fund) அன்பளிப்புச் செய்ய விரும்புவோர் ஏப்ரல் 11 ஆம் திகதிக்கு முன்னதாக இலங்கை வங்கியின் (7010) தப்ரபேன் (747) கிளையில் 7040016 என்ற கணக்கு இலக்கத்திற்கு வைப்பிலிடுமாறும், வைப்பு செய்த ரசீதை 0776973039 என்ற இலக்கத்திற்கு வட்ஸ்அப்பில் அனுப்புமாறும் ஜனாதிபதி செயலகம் கோரியுள்ளது.
Post a Comment