தெற்கு காசாவில் உள்ள ரஃபாவில், பலத்த மழை மற்றும் குளிரில் இருந்து தப்பிக்க, இடம்பெயர்ந்த குழந்தைகள் இந்த நாட்களில் கோழிக் கூடுகளில் தூங்குகிறார்கள், கனமழையின் விளைவாக அவர்கள் தங்கியிருந்த கூடாரங்கள் நீரில் மூழ்கின.
Post a Comment