Header Ads



601 வது பட்டாலியன் துணைத் தளபதியான, மேஜரை இழந்தது இஸ்ரேல்


வடக்கு காசா பகுதியில் நடந்த சண்டையின் போது. உயர் அதிகாரி இறந்ததை ஆக்கிரமிப்பு இஸ்ரேல் உறுதிப்படுத்தியுள்ளது.


30 வயதுடைய மேஜர் டேவிட் ஷகுரி  என்பவரே பலஸ்தீன் போராளிகளுடனான சண்டையின் போது உயிரிழந்துள்ளார்.


 601வது பட்டாலியனின் துணைத் தளபதியாக இவர்  காசாவில் போர் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போதே கொல்லப்பட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.