ஈரானிடம் 6,000 ட்ரோன்களுக்கு ஓடர் கொடுத்தது ரஷ்யா
ஈரானின் அலபுகா தொழிற்சாலையில் 6,000 யூனிட் ஷாஹெட் ட்ரோன்களை உற்பத்தி செய்வதற்கு, ரஷ்யா ஈரானுக்கு குறைந்தபட்சம் 2 பில்லியன் டாலர்களை செலுத்தவுள்ளது.
மென்பொருள் மற்றும் தொழில்நுட்பத்தை ரஷ்யாவிற்கு மாற்றுவதும் இதில் அடங்கும்
சர்வதேச ஊடகத் தகவல்களின்படி, தங்கத்தில் இந்தப் பணத்தை ரஷ்யா செலுத்துமென அறிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment