Header Ads



6 வயது ஹிந்தின் மரணம் - ஹமாஸ் வெளியிட்டுள்ள ஆவேசமான அறிக்கை


ஆறு வயதுடைய ஹிந்த் ரஜப் மரணம் குறித்து  ஹமாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.


நாஜி ஆக்கிரமிப்பு இராணுவம் ஆறு வயதுடைய ஹிந்த் ரஜப் அவளது சகோதரி லயான் மற்றும் இரு துணை மருத்துவர்களையும்இ வேண்டுமென்றே படுகொலை செய்துள்ளது


இந்த கொடூரமான குற்றமும், காசாவில் உள்ள நம் குழந்தைகள் மற்றும் மக்களுக்கு எதிரான பிற கொடூரமான குற்றங்களும் பாலஸ்தீனிய நினைவில் பொறிக்கப்படும்.


மேலும் இந்த முரட்டு நாஜி ஆக்கிரமிப்பு இராணுவம் நம் மக்களுக்கும், எங்கள் நிலத்திற்கும், நமது புனிதங்களுக்கும் எதிரான குற்றங்களுக்கு பொறுப்பேற்க வேண்டிய நாள் வரும். 


தனது குடும்ப கார் மீதுஇ இஸ்ரேலிய தாக்குதலைத் தொடர்ந்து ஹிந்த் அவரது 5 குடும்ப உறுப்பினர்களின் உடல்கள் 12 நாட்களின் பின்  கண்டெடுக்கப்பட்டது.




No comments

Powered by Blogger.