Header Ads



இது என்ன தெரியுமா..?


நாம் அற்பமாக பார்க்கும் உயிரினமான ஈ மூளையின் 3D படம்தான் இது . 


20 மில்லியன் தசைநார் கோர்வைகளைக் கொண்ட அதன் சிக்கலான முனைகளை சுமார் 25,000  நரம்பு செல்கள் பின்னிப் பிணைக்கின்றன. 


இப்போது புரிகிறதா! இந்த ஈக்கள்  ஏன் அடங்காப்பிடாரிகளாக அட்டகாசமாக ஆட்டம் போட்டுக்கொண்டு அடம்பிடிக்கின்றன என்று!!!


என்னா பாடு படுத்துகிறது...


✍ தமிழாக்கம் / Imran Farook

No comments

Powered by Blogger.