Header Ads



வரலாற்று முக்கியத்துவமிக்க 3 தீர்மானங்களை நிறைவேற்றியுள்ள அயர்லாந்து


அயர்லாந்தின் செனட் சபை, ஏகமனதாக ஒரு வரலாற்று முக்கியத்துவமிக்க தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது.


அதாவது இஸ்ரேலுக்கு எதிராக பொருளாதாரத் தடைகளை விதிக்கவும், 


ஐரிஷ் வான்வெளி வழியாக அமெரிக்க ஆயுதங்களை, இஸ்ரேலுக்கு அனுப்புவதை தீவிரமாக தடுக்கவும், 


இஸ்ரேல் மீது சர்வதேச ஆயுதத் தடைக்கு வாதிடவும் 


வாக்களித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


பலஸ்தீன போராட்டத்திற்கு அயர்லாந்து, நீண்ட காலமாக ஆதரவளித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.