Header Ads



30 மில்லியன் டொலர் பெறுமதியான ட்ரோனை 10,000 டாலர் ஏவுகணையால் வீழ்த்திய யேமனியர்கள்


யேமன்  ஹுதைதா துறைமுக நகருக்கு அருகே அமெரிக்காவின் MQ-9 UAV விமானத்தை யேமனியர்கள் சுட்டு வீழ்த்தினர்

30 மில்லியன் டாலர் மதிப்பிலான ட்ரோன் 10,000 டாலர் ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தப்பட்டது.


போர் தொடங்கியதில் இருந்து ஹவுதிகளால் சுட்டு வீழ்த்தப்பட்ட இரண்டாவது MQ-9 ரீப்பர் ட்ரோன் இதுவாகும்

No comments

Powered by Blogger.