Header Ads



காசாவில் உயிர்த் தியாகிகள் 29,092 ஆக உயர்வு - 69,028 பேர் காயமடைவு


அக்டோபர் 7 முதல் காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் குறைந்தது 29,092 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர் 


69,028 பேர் காயமடைந்துள்ளனர் என்று என்று  சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.


No comments

Powered by Blogger.