Header Ads



காஸாவில் தியாகிகள் 27,000 ஆக உயர்ந்தனர்


காஸாவில் தியாகிகள் எண்ணிக்கை 27,000 ஐ தாண்டியுள்ளது


அக்டோபர் 7 முதல் காசாவில் குறைந்தது 27,019 பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலிய தாக்குதல்களால் கொல்லப்பட்டுள்ளனர். 


மேலும் 66,139 பேர் காயமடைந்துள்ளனர் என்று முற்றுகையிடப்பட்ட பகுதியில் உள்ள, சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.