Header Ads



24 மணி நேரத்தில் 133 பொது மக்களை படுகொலைகளை செய்த இஸ்ரேல்


காசா சுகாதார அமைச்சக தகவல்களின் படி


இஸ்ரேல் கடந்த 24 மணி நேரத்தில் 133 பொது மக்களை படுகொலைகளை செய்தது


130 பேர் காயமடைந்தனர்.


 தெருக்களிலும், இடிபாடுகளுக்கு கீழும்  இஸ்ரேலியப் படைகள் பல சடலங்கள் மீட்கப்படுவதைத் தடுக்கின்றன.

No comments

Powered by Blogger.