Header Ads



24 மணி நேரத்தில் 127 பலஸ்தினியர்கள் படுகொலை - காயப்பட்டவர்களுக்கு சிகிச்சைக்கும் அனுமதி மறுப்பு


காசா சுகாதார அமைச்சகம்  வெளியிட்டுள்ள தகவல்,


இஸ்ரேல் கடந்த 24 மணி நேரத்தில் 127 பலஸ்தினியர்களைக் கொன்றது. 205 பேர் காயமடைந்துள்ளனர்.


காயப்பட்டவர்களுக்கு   சிகிச்சைக்க, இஸ்ரேலியப் படைகள் தடுக்கின்றன.


பல இறந்த உடல்கள் தெருக்களிலும், இடிபாடுகளுக்கு கீழும் உள்ளன.



No comments

Powered by Blogger.