பாலஸ்தீனியர்களுக்கு 20 மில்லியன் யூரோக்களை வழங்குவதாக அறிவிப்பு
ஐரிஷ் வெளியுறவு மந்திரி மைக்கேல் மார்ட்டின் UNRWA க்கு ஆதரவாக 20 மில்லியன் யூரோக்களை வழங்குவதாக அறிவித்தார்இ
பாலஸ்தீனிய அகதிகளுக்கு சுகாதார மற்றும் அத்தியாவசிய சேவைகளை வழங்குவதில் அதன் முக்கிய பங்கை அவர் எடுத்துரைத்துள்ளார்
யுத்தத்தின் ஆரம்பத்திலிருந்து UNRWA மற்றும் ஐக்கிய நாடுகளின் அமைப்புக்களின் முயற்சிகளை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதை இஸ்ரேல் வேண்டுமென்றே நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அமைச்சர் தெரிவித்தார்.
Post a Comment