Header Ads



16 கபுறுஸ்தானங்கள் இஸ்ரேலினால் அழிப்பு - ஹமாஸ் சுரங்கப்பாதை இருந்ததற்கான ஆதாரம் இல்லையென்கிறது CNN


சமீபத்திய விசாரணையில், காசாவில் 16 கபுறுஸ்தானங்கள்  இஸ்ரேலியப் படைகளால் அழிக்கப்பட்டதாக CNN வெளிப்படுத்தியது. 


ஹமாஸ் கட்டளை மையத்திற்குச் செல்லும் ஒரு சுரங்கப்பாதை இருப்பதாக இஸ்ரேலியப் படைகள் கூறி, பானி சுஹீலா கபுறுஸ்தானங்கள் குறிப்பாக குறிவைக்கப்பட்டது. 


இருப்பினும், இந்த கூற்றை ஆதரிப்பதற்கு இஸ்ரேலிய படைகளிடம் இருந்து ஆதாரம் இல்லை என CNN தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.