Header Ads



தெருக்களில் வாழும் 13 இலட்சம் காசா மக்கள்


கடும் குளிர், குளிருக்கான உடைகள் இண்மை, பாரிய உணவும் தட்டுப்பாடு, அக்கிரமம் பிடித்த இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு மத்தியில்  தெற்கு காசாவில் உள்ள ரபா நகரின் தெருக்களில். கிட்டத்தட்ட 610,000 குழந்தைகள் உட்பட 1.3 மில்லியன் நபர்கள் வாழ்கின்றனர். (ஆதாரம் யுனிசெப்)

No comments

Powered by Blogger.