Header Ads



காசாவின் நிலைமைக்காக கண்ணீர்விட்ட WHO பணிப்பாளர், ஹமாஸுடன் தொடர்புபடுத்தி இஸ்ரேல் குற்றச்சாட்டு


'நான் பேசுவதற்கு சிரமப்படுகிறேன், ஏனென்றால் காசாவின் நிலைமை வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது' என உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கண்ணீர் விட்டார்.


இந்நிலையில் இதுகுறித்து  ஐ.நா.வில் இஸ்ரேலின் நிரந்தரப் பிரதிநிதி மீராவ் எய்லோன் ஷஹர்,


உலக சுகாதார அமைப்பின் தலைவர் காசாவின் நரக நிலைமையைப் பற்றிப் பேசும்போது கண்ணீர் விட்டு அழுது ஹமாஸுடன் 'கூட்டு' செய்ததாக குற்றம் சாட்டியுள்ளார்

No comments

Powered by Blogger.