UNRWA க்கான நிதியுதவியை நிறுத்துவது இனப்படுகொலையில் பங்கேற்பதாகும்.
ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் விடுத்துள்ள ஒரு அறிக்கையில்,
9 நாடுகள் நிறுவனத்திற்கான நிதியுதவியை தற்காலிகமாக நிறுத்தியுள்ளன. காசாவில் UNRWA இன் செயல்பாடுகள் தொடர்வதை உறுதி செய்ய நன்கொடை நாடுகளுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்
பாலஸ்தீனம் தொடர்பான ஐ.நா.வின் சிறப்பு அறிக்கையாளர்: UNRWAக்கான நிதியுதவியை நிறுத்தி வைப்பது என்பது காசாவில் இனப்படுகொலையில் பங்கேற்பதாகும்.
Post a Comment