இளம் Mp யின் கன்னிப் பேச்சு - அதிர்ந்தது நியூசிலாந்து பாராளுமன்றம் (வீடியோ)
நியூசிலாந்து நாட்டின் 21 வயது Mp யும், மாவோரி பழங்குடியின பெண்ணுமான Hana-Rawhiti Maipi-Clarke, தனது தாய் மொழியில் அந்நாட்டு பாராளுமன்றத்தின் ஆற்றிய கன்னிப் பேச்சு.
என் பழங்குடி மக்களே, உங்களுக்காக இறப்பேன், உங்களுக்காக வாழ்வேன் என்கிறார்.
Post a Comment