Mp ஆனார் ஷகிப் - 1,50.000 மேலதிக வாக்குககளால் வெற்றி
ஷகிப் 1,50,000 மேலதிக வாக்குகளை பெற்று வெற்றி பெற்றதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
பங்களாதேஷ் டெஸ்ட், ஒருநாள் மற்றும் 20/20 ஆகிய மூன்று அணிகளுக்கும் தலைவராக இருக்கும் ஷாகிப், பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் கட்சியில் இருந்து தேர்தலில் போட்டியிட்டார்.
இதேவேளை, நேற்று இடம்பெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் கட்சி பெரும்பான்மை தொகுதிகளில் வெற்றிப் பெற்று ஆட்சியை தக்கவைத்துக் கொண்டுள்ளது.
அதன்படி, 5 ஆவது முறையாகவும் பங்களாதேஷ் நாட்டின் பிரதமராக ஷேக் ஹசீனா தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் தலைவர் ஷகிப் அல் ஹசன் நேற்று இடம்பெற்ற பங்களாதேஷ் பொதுத் தேர்தலில் இலகுவான வெற்றியைப் பெற்று நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
ஷகிப் 1இ50இ000 மேலதிக வாக்குகளை பெற்று வெற்றி பெற்றதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
பங்களாதேஷ் டெஸ்ட்இ ஒருநாள் மற்றும் 20ஃ20 ஆகிய மூன்று அணிகளுக்கும் தலைவராக இருக்கும் ஷாகிப்இ பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் கட்சியில் இருந்து தேர்தலில் போட்டியிட்டார்.
இதேவேளைஇ நேற்று இடம்பெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் கட்சி பெரும்பான்மை தொகுதிகளில் வெற்றிப் பெற்று ஆட்சியை தக்கவைத்துக் கொண்டுள்ளது.
அதன்படிஇ 5 ஆவது முறையாகவும் பங்களாதேஷ் நாட்டின் பிரதமராக ஷேக் ஹசீனா தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment