Header Ads



இஸ்ரேலிய இராணுவம் நியாயமான தார்மீகப் போரை நடத்துகிறது


 இஸ்ரேலிய பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு: 


யூத அரசுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்திர் நடப்பது ஒரு கீழ்த்தரமான நிலை, இஸ்ரேலிய இராணுவம் நியாயமான தார்மீகப் போரை நடத்துகிறது. வெற்றி வரும் வரை எங்களை யாரும் போராடுவதைத் தடுக்க மாட்டார்கள். ஹேக் நீதிமன்றமோ அல்லது எந்த பிசாசுமோ எங்களை தடுக்க முடியாது.

No comments

Powered by Blogger.