"திடமான பெற்றோர் மற்றும் குழந்தை பருவ கோளாறுகள்"
"திடமான பெற்றோர் மற்றும் குழந்தை பருவ கோளாறுகள்" என்ற தலைப்பில் விழிப்புணர்வு கருத்தரங்கு ஒன்று கத்தார் வாழ் இலங்கையர்களுக்கு நாளை வியாழக்கிழமை நமது Stafford Srilanakan பாடசாலையில் இரவு 7:30 மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பெற்றோர்கள் நிகழ்வில் கலந்துகொள்ளும் நேரம் குழந்தைகளுக்கான சிறிய விளையாட்டு நிகழ்ச்சிகளும் பிரத்தியேகமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. CWF Qatar மற்றும் Clean Nation அமைப்பினர் ஒன்றாக சேர்ந்து இலவசமாக ஏற்பாடு செய்திருக்கின்ற இந்த சிறப்பு நிகழ்வில் உங்களையும் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் வேண்டுகின்றோம்.
மேலதிக தொடர்புகளுக்கு 50150498, 50288154
Post a Comment