இஸ்ரேலிய பெண்களை, ஹமாஸ் கற்பழித்ததா..?
நியுயோர்க் டைம்சில் வெளியான இஸ்ரேலிய கற்பழிப்பு கூற்றுக்களின் அறிக்கையை விமர்சித்து ஒரு அறிக்கையை ஹமாஸ் வெளியிட்டுள்ளது.
பாலஸ்தீன மக்களை பேய்த்தனமாக காட்ட முற்படும் இஸ்ரேலிய அதிகாரிகளின் சாட்சியங்களை மட்டுமே இந்த அறிக்கை நம்பியிருப்பதாக அந்த இயக்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
அந்த அறிக்கையில் நேரடியாக பாதிக்கப்பட்டவர்களுடனான நேர்காணல்கள் சேர்க்கப்படவில்லை மற்றும் ஆதாரங்களை வழங்கவில்லை என்றும் அது கூறியது.
Post a Comment