Header Ads



வாழ்க்கையில் மகிழ்ச்சியான நாள்..!


பிரெஞ்சு (பிரான்ஸ்) முன்னணி மாடல் அழகியும், ரியாலிட்டி ஷோ நடிகையுமான மரைன் எல் ஹிமர் இஸ்லாமிய நெறியை தனது வாழ்க்கையாக ஆக்கிக்கொண்டார்.


தனது சகோதரியுடன் புனித பயணம் வந்துள்ளார்.


"இஸ்லாமிய நெறியை தனது வாழ்கையாக்கிக் கொண்ட தருணமே தனது வாழ்க்கையில் மகிழ்ச்சியான தருணம் எனக்கூறியுள்ளார்.


வாழ்த்துக்கள் சகோதரி..! 🎉


இனி வரும் காலங்களில் உங்கள் வாழ்க்கையை இறைவனுக்கு பொருத்தமான வழிகளில் அமைய அல்லாஹ் அருள் புரியட்டும்

. 🤲 




No comments

Powered by Blogger.