Header Ads



தமது உறுப்பினர்களின் விபரங்களை புகைப்படத்துடன் வெளியிட்ட ஹமாஸ்


ஹமாஸ் இயக்கம், லெபனான் தாக்குதலில் கொல்லப்பட்ட, தமது உறுப்பினர்களின் பெயர் விபரங்களை, புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளது. 


அவர்களையே இங்கு காண்கிறீர்கள்.


சலே அல்-அரூரி  


இதில் அல்-கஸ்ஸாம் படைப்பிரிவின் இரு தலைவர்களான சமீர் ஃபிண்டி அபு அமர் மற்றும் அஸ்ஸாம் அல்-அக்ரா அபு அம்மார் மற்றும் ஹமாஸ் உறுப்பினர்கள் மஹ்மூத் ஜாக்கி ஷாஹின் முகமது பாஷாஷா முகமது அல்-ரயீஸ் ஆகியோர் அடங்குவர். மற்றும் முகமது ஹமூத்.



No comments

Powered by Blogger.