Header Ads



கஸ்தூரி மனம் கமழும், உங்கள் உடல்களை...


கண்மூடித்தனமான இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களால், காசாவில் ஒவ்வொரு குடும்பமும் அழிக்கப்பட்டு வருகிறது.


காசாவில் சிவில் பதிவேட்டில் இருந்து அழிக்கப்பட்ட அவ்வாறான ஒரு குடும்பத்தையே இங்கு காண்கிறீர்கள்.


அவர்கள் தியாகிகள் ஆவதற்கு முன், அவர்களின் அழகு முகங்களையும், கொடூரமாக கொலை செய்யப்பட்ட அவர்களின் கஸ்தூரி மனம் வீசும் உடல்கள் கபனிடப்பட்டுள்ள நிலையிலும் உள்ளதை படங்களில் காண்கிறீர்கள்.


பிரார்த்தனையே எமது வழி, பிரார்த்திப்போம். அதை மறவாமல் செய்வோம்.
🤲

No comments

Powered by Blogger.