Header Ads



காசாவில் இஸ்ரேல் இனப்படுகொலை செய்யவில்லை - கனடா பிரதமர்


காசாவில் பாலஸ்தீன மக்களுக்கு எதிராக, இஸ்ரேல் இனப்படுகொலை செய்து வருவதாக கூறப்படுவதை கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மறுத்துள்ளார். 


தென்னாப்பிரிக்காவின் ICJ வழக்கின் முன்மாதிரியை தனது நாடு நிராகரிக்கிறது எனவும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

2 comments:

  1. கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோயில் களிமண் கலந்திருப்பதாகவும் கறுப்பு நிறம் வௌ்ளையாகத் தென்படுவதாகவும், உண்மைகள் யாவும் பச்சைப் பொய்யாக அவருக்கு தென்படுவதாகவும் நவீன ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

    ReplyDelete
  2. Justin, how much you got from Jewish lobby for your statement?

    ReplyDelete

Powered by Blogger.