Header Ads



யேமனை ஏன் அமெரிக்கா தாக்கியது..? இஸ்ரேல் காரணமாகத்தான் அமெரிக்கா போரில் இறங்கியதா..?


காசாவில் இஸ்ரேலிய இனப்படுகொலையை நிறுத்துமாறு ஹூதிகள் பல வாரங்களாக கோரிக்கை விடுத்து, இஸ்ரேலுக்குச் செல்லும் வணிகக் கப்பல்களை நிறுத்துவதாக அச்சுறுத்தினர்.


அமெரிக்காவும் இஸ்ரேலும் மறுத்ததால் ஹூதிகள் தாக்குதல்களை தொடங்கினர்.


ஹூதிகள் இஸ்ரேலுக்கு செல்லும் கப்பல்கள் மற்றும் இஸ்ரேலுக்காக ஓடம்  கப்பல்களை மட்டும் கடந்து செல்ல அனுமதிப்பதில்லை. மற்ற அனைவரும் சுதந்திரமாக கடந்து செல்லலாம்.


 ஹூதிகளின் கட்டளைக்கு கீழ்ப்படிய மறுக்கும் கப்பல்களை குறிவைக்கிறார்கள்.


எனவே சர்வதேச போக்குவரத்து எந்த வகையிலும் அச்சுறுத்தப்படவில்லை.


இஸ்ரேல் காரணமாகத்தான் அமெரிக்கா இந்தப் போரில் இறங்குகிறது.

No comments

Powered by Blogger.