அல்-குட்ஸ் ஒரு வீடியோவை இன்று (22) வெளியிட்டது. காசாவில் அல்-புரேஜ் முகாமுக்கு கிழக்கே 5 இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளர்கள் மீது, ஸ்னைப்பர் மூலம் தாக்குதல் மேற்கொள்வதாகும். அவர்கள் உடனடி மரணத்திற்கு வழிவகுத்தது என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Post a Comment