Header Ads



வயதாகிக் கொண்டே போகிறது, ஷஹீதாக அல்லாஹ்வை சந்திக்க வேண்டுமென்பதே இலட்சியம் (வீடியோ)


வயதாகிக் கொண்டே போகிறது அல்லாஹ்வுடைய பாதையில் ஷஹீதான மவுத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.


வாழ்வும், மரணமும் அல்லாஹ்வின் கையில் உள்ளது, நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை ஒரு கணம் கூட முன்னேற முடியாது.


முதிர்ந்த வயதை அடைந்து விட்டேன். ஷஹீதான மரணத்தோடு அல்லாஹ்வை சந்திக்க வேண்டும் என்பதே எனது வாழ்நாள் இலட்சியம்.


லெபனான் (பெய்ரூத்) இஸ்ரேலின் ட்ரோன் தாக்குதலில் கொல்லப் பட்ட ஹமாஸ் துணைத் தலைவர் ஷேக் சலே அல்-அரூரி ஷஹீத் கொல்லப் படுவதற்கு முன் அல்ஜஸீரா நேர்காணலில் சொன்னவை.


பெய்ரூத் இஸ்ரேலின் ட்ரோன் தாக்குதலில்  ஹமாஸ் தலைவர் ஷேக் சலே அல்-அரூரி




No comments

Powered by Blogger.