Header Ads



பள்ளிவாசல் இமாம் மீது, துப்பாக்கிச் சூடு - பாடுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதி


அமெரிக்காவின் - நியூ ஜெர்சியின் நெவார்க்கில் உள்ள பள்ளிவாசலுக்கு வெளியே ஒரு இமாம் சுடப்பட்டு படுகாயமடைந்தார். 


இந்த சம்பவம் தொடர்ந்து விசாரணையில் உள்ளது என பிரதேச காவல்துறை அறிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.