Header Ads



ஈரானுக்கு அமெரிக்கா அனுப்பிய விசேட செய்தி

ஹூதிகளின் தாக்குதல்கள் குறித்து ஈரானுக்கு அமெரிக்க ஜனாதிபதி விசேட செய்தியொன்றை அனுப்பியதாகவும், ஏமனுடனான போருக்கு அமெரிக்கா முழுமையாக தயாராக இருப்பதாக ஈரானுக்கு உறுதியளித்ததாகவும் ராய்ட்டர்ஸ் இன்று -13- எழுதியுள்ளது.




No comments

Powered by Blogger.