பாலஸ்தீன ஆதரவு போராட்டக்காரர்கள் இங்கிலாந்து பாராளுமன்றத்திற்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர்.இன்று சனிக்கிழமை, 6 ஆம் திகதி நடந்த ஆர்ப்பாட்டதில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்று காசாவில் உடனடி போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தனர்.
Post a Comment