மஹிந்தவாக, மோடியாக, நெதன்யாகுவாக, ரொனால்டோவாக, நியூட்டனாக...
இந்த பூமிப் பரப்பில் வாழும் யோக்கியர்கள், அயோக்கியர்கள் என கோடி மக்களும் ஒரு நாள் வெற்றுக் கண்ணால் காண முடியாத, புழுவை விட நூற்றுக்கணக்கான மடங்கு நுண்ணிய ஒரு அணுவாக இருந்தனர் என்றால் நம்புவீர்களா?
இந்த நுண்ணிய புழுக்கள்தான் பின்னர் சாதனைகள் படைத்த நியூட்டனாக, ஐன்ஸ்டீன்னாக, கிறிஸ்டியானோ ரொனால்டோவாக மற்றும் சரிவுகளுக்குக் காரணமான பாய்டனாக, நெதன்யாகுவாக, பூடீனாக, மூடியாக, மஹிந்தவாக பரிணமித்துள்ளார்கள் என்பது ஆச்சரியமாக இல்லையா?
((மனிதனை நாம் ஒரு இந்திரியத் துளியில் இருந்தே படைத்தோம் என்பதை அவன் பார்க்கவில்லையா? அவ்வாறிருந்தும், அவன் பகிரங்கமான குதர்க்கக்காரனாக இருக்கிறான். ))
📖 அல்குர்ஆன் : 36:77
✍ தமிழாக்கம் / imran farook
Post a Comment