Header Ads



உச்சக்கட்ட போர் குற்றம்


காசாவில் உள்ள கான் யூனிஸிலிருந்து, இஸ்ரேல் இராணுவத்தால் கடத்தப்பட்ட பாலஸ்தீனிய குடிமக்களின் புதிய படம் வெளிவந்துள்ளது.


கைதிகள் வெள்ளை நிற டிஸ்போசபிள் கவரால், கண்களை மூடி, வெறுங்காலுடன் மற்றும் முதுகில் எண்கள் எழுதப்பட்ட நிலையில் நிலத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.

No comments

Powered by Blogger.