Header Ads



ஹூதிகளின் ஏவுகணையை சுட்டுவிழ்த்திய அமெரிக்கா


செங்கடலில் உள்ள யுஎஸ்எஸ் லாபூன் மீது ஹூதிகள் இன்று -15- கப்பல் எதிர்ப்பு ஏவுகணையை வீசியதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.


ஏமன் கடற்கரை அருகே அமெரிக்க போர் விமானம் மூலம் ஏவுகணை சுட்டு வீழ்த்தப்பட்டதாக அவர்கள் கூறுகின்றனர்.


No comments

Powered by Blogger.