Header Ads



காசாவில் இஸ்ரேல் இனப்படுகொலைகளைச் செய்யவில்லை


காசாவில் இஸ்ரேல் இனப்படுகொலைச் செயல்களைச் செய்கிறது என்ற குற்றச்சாட்டை மறுத்து, சர்வதேச நீதிமன்றத்தில் மூன்றாம் தரப்பாக இஸ்ரேலின் தற்காப்புக்காகப் பேசப் போவதாக ஜேர்மன் அரசாங்கம் கூறியுள்ளது.


“[ICJ] முன் இஸ்ரேலுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட இனப்படுகொலை குற்றச்சாட்டை மத்திய அரசு நிராகரிக்கிறது. இது ஆதாரமற்றது” என்று இஸ்ரேலுக்கான ஜெர்மன் தூதர் ஸ்டெஃபென் சீபர்ட் ஒரு சமூக ஊடக இடுகையில் கூறினார்.


"பிரதான விசாரணையில் ஜேர்மனி மூன்றாம் தரப்பு என்ற நிலைப்பாட்டை வெளிப்படுத்தும். பல தசாப்தங்களாக ICJ இன் பணிகளுக்கு நாங்கள் தொடர்ந்து ஆதரவளித்து வருகிறோம் என கூறினார்

1 comment:

  1. ஜர்மனுடைய மூளையும் செத்துவிட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

    ReplyDelete

Powered by Blogger.