Header Ads



முதலாளி, தொழிலாளி பேதமில்லை..


மஸ்ஜிதுன்னபவியில் சேவகம் செய்யும் தூய்மை பணியாளர்களுக்கு மதீனா முனவ்வரா நகரில் உள்ள ஹரமைன் அலுவலகத்தில் மார்க்க பயிற்சி வகுப்பு நடைபெற்றது.


ஹரமைன் ஆலிம்கள் பயிற்சி அளித்தார்கள்.


மஸ்ஜிதில் பேண வேண்டிய ஒழுங்குகள்,  புனித பயணிகளிடம் நடந்து கொள்ள வேண்டிய பண்புகள். மற்றும் மார்க்க சம்பந்தப்பட்ட விஷயங்கள் ஆகியவை குறித்து வகுப்புகள் நடத்தப்பட்டன.


வகுப்பு எடுக்கக்கூடிய ஹரமைன் ஆலிம்களும் பயிற்சி பெற வரவழைக்கப்பட்டுள்ள மஸ்ஜிதுன்னபவி பணியாளர்களும் ஒரே விதமான இருக்கைகளிலேயே அமர்ந்துள்ளனர்.


ஆம்..! ஹஜ்ரத் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கற்றுத்தந்த பண்பாடும் அதுவே..! 



No comments

Powered by Blogger.