காசாவில் யூதர்ககளை குடியேற அழைப்பு
இஸ்ரேலின் தேசிய பாதுகாப்பு அமைச்சர் பென் ஜிவிர் யூத குடியேற்றங்களை நிறுவுவதற்காக ப்பு விடுத்துள்ளார்,
இது "சரியான, நியாயமான, தார்மீக மற்றும் மனிதாபிமான தீர்வு" என்று முத்திரை குத்தியுள்ளார்.
“காசா பகுதியில் நாங்கள் இருக்கும் எந்தப் பகுதியிலிருந்தும் நாங்கள் வெளியேற முடியாது. யூதர்களின் குடியேற்றத்தை நான் நிராகரிக்கவில்லை என்பது மட்டுமல்லாமல், அது ஒரு முக்கியமான விஷயமாகவும் நான் நம்புகிறேன்.
Post a Comment