Header Ads



இஸ்ரேலிய அராஜகம் தொடருகிறது


இஸ்ரேலின் இராணுவம் இன்று -18- துல்கர்மில் முஹம்மது தவாஸை (27 வயது) கொன்றது, 


நேற்று முதல் மேற்குக் கரை நகருக்குள் இஸ்ரேல் நடத்திய சோதனையில் இறந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்தது.


No comments

Powered by Blogger.