Header Ads



சவூதி, கத்தார், எமிரேட்ஸ் நாடுகளுக்கு ஹூதிகள் எச்சரிக்கை


ஹூதிகளின் கூற்றுப்படி சவூதி அரேபியா, கத்தார் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிகாரப்பூர்வமாக ஏமன் மீது போரில் ஈடுபட்டுள்ளன.


சவுதி அரேபியா, கத்தார் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளுக்கு ஹூதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


"உங்கள் வான்வெளியை நீங்கள் அமெரிக்காவிற்கும் இங்கிலாந்துக்கும் திறந்தால், நீங்கள் அதிகாரப்பூர்வமாக எங்களுடன் போரில் ஈடுபடுவீர்கள்"என அந் த எச்சரிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.