Header Ads



இஸ்ரேலிய பதிவு முறையை ஹேக் செய்து, பதிவிடப்பட்டிருந்த வாசகங்கள்


"யாரே கோம்னம்" “Yare Gomnam”  என்ற ஈரானிய ஹேக்கர் குழு, "இஸ்ரேலில்" நடந்த டென்னிஸ் போட்டியின் பதிவு முறையை ஹேக் செய்து, பதிவு செய்தவர்களின் அனைத்து தரவையும் பெற்றது.


அவர்கள் இந்த செய்தியை பதிவு செய்தவர்களுக்கு அனுப்பினார்கள்:


"உங்கள் குழந்தைகளுக்கு நீந்தக் கற்றுக் கொடுங்கள், டென்னிஸ் அல்ல!"


“யாரே கோம்னம்” என்றால் மறைந்திருப்பவரைப் பின்பற்றுபவர்கள் என்று பொருள் [இமாம் மஹ்தியின் குறிப்பு]

No comments

Powered by Blogger.