Header Ads



கனடாவின் அகோர முகம் அம்பலம்


கனடாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் மெலனி ஜோலி, 


இஸ்ரேலுக்கு எதிராக தென்னாப்பிரிக்கா கொண்டு வந்த இனப்படுகொலை வழக்கின் முன்மாதிரியை தனது நாடு ஏற்கவில்லை என்று ஒரு அறிக்கையை வெளியிட்டார்.


"இஸ்ரேலின் இருப்பு மற்றும் தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்கான உரிமையை கனடா தொடர்ந்து ஆதரிக்கும்" என்று அவர் மேலும் கூறினார்.

No comments

Powered by Blogger.