அரபு எமிரேட்ஸுக்கு ஹூதிகள் எச்சரிக்கை
இஸ்ரேல் அல்லாத கப்பல்களை தாக்க கூலிப்படையை அமர்த்தினால், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மீது தாக்குதல் நடத்தப்படும் என ஹூதிகள் எச்சரித்துள்ளனர்.
அன்சாருல்லாவின் பாதுகாப்புக் குழு உறுப்பினர் அப்துல்சலாம் ஜஹாப் கூறுகையில், ஐக்கிய அரபு அமீரகம் கூலிப்படையை நியமித்து இஸ்ரேல் அல்லாத கப்பல்களைத் தாக்கி எங்கள் மீது பழியைப் போடுகிறது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அவ்வாறு செய்தால், அவர்கள் எங்கள் தாக்குதல்களில் இருந்து தப்பிக்க மாட்டார்கள்.
Post a Comment