Header Ads



ஹிஸ்புல்லா பலம் வாய்ந்தது, அதனுடன் போர் செய்வது கடினமானது - இஸ்ரேலிய ரிசர்வ் மேஜர் ஜெனரல்


லெபனான் ஆயுதக் குழுவான ஹெஸ்பொல்லாவுக்கு எதிராகப் போரைத் தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து இஸ்ரேலிய ரிசர்வ் மேஜர் ஜெனரல் இயல் பென்-ரூவன் இஸ்ரேலின் மாரிவ் செய்தித்தாளிடம் பேசியுள்ளார்.


ஹமாஸை விட ஹிஸ்புல்லா பலம் வாய்ந்தது என்றும், அதனுடன் போர் செய்வது கடினமானது என்றும் இஸ்ரேலின் அரசியல் தலைமை பொதுமக்களிடம் கூற வேண்டும் என்றார்.

No comments

Powered by Blogger.