Header Ads



இன்று. பலஸ்தீன ஒற்றுமைப்பாட்டு அமைதி வழி ஆர்ப்பாட்டம் - சஜித்தும் பங்கேற்கிறார்



சுதந்திர பலஸ்தீனத்திற்கான தேசிய இயக்கத்தின் ஏற்பாட்டில் பலஸ்தீன ஒற்றுமைப்பாட்டுக்கான அமைதி வழி ஆர்ப்பாட்டமொன்று இன்று (09) மாலை 5.15 மணிக்கு கொழும்பு ஏழு சுதந்திர சதுக்கத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் பங்கேற்புடன் நடைபெறவுள்ளது.


No comments

Powered by Blogger.