Header Ads



தென்னாப்பிரிக்காவுக்கு நன்றி...


இஸ்ரேலுக்கு எதிரான ICJ இல் தென்னாப்பிரிக்கா ஆற்றிய பங்கிற்கு நன்றி தெரிவிக்க பாலஸ்தீனியர்கள் ரமல்லாவில் உள்ள நெல்சன் மண்டேலா சதுக்கத்தில் கூடி தமது நன்றிகளை தெரிவித்தனர்.


No comments

Powered by Blogger.