Header Ads



படத்தில் நீங்கள் காண்பது


படத்தில் நீங்கள் காண்பது மேற்கு பசிபிக் மற்றும் இந்தியப் பெருங்கடல்களில் வாழ்கின்ற "கார்பெட் சுறா" எனப்படும் ஒரு  வகை சுறா மீனாகும். விரிக்கப்பட்ட கார்ப்பெட் வாக்கில் இருப்பதால் இப்பெயர் கொண்டு அழைக்கப்படுகிறது. 


ஆஸ்திரேலிய பழங்குடியினர் இதனை  "வூப்பிகாங்" அடர்ந்த தாடி என்ற பெயர் கொண்டு அழைக்கின்றனர். 


உருமறைப்பதில் தேர்ச்சி பெற்ற இது ஒளிந்திருந்த வாறு மீன்கள், இரால், ஆக்டோபஸ் மற்றும் நண்டுகளை இரையாக கவ்விக்கொள்ளும். 


#அவதானிக்க_வேண்டாமா

✍ தமிழாக்கம் / imran farook



No comments

Powered by Blogger.