Header Ads



புர்கா அணிந்து விமானத்தை ஓட்டிய, முதல் பாகிஸ்தானிய பெண்


ஹிஜாப் அணிந்து விமானத்தை ஓட்டிய முதல் பாகிஸ்தானிய பெண் விமானி என்ற வரலாற்றை டாக்டர் ஷஹனாஸ் லகாரி படைத்துள்ளார். 


அவரது குறிப்பிடத்தக்க சாதனை கின்னஸ் உலக சாதனை புத்தகத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.