இஸ்ரேலின் பாரம்பரிய அமைச்சர் அமிச்சாய் எலியாஹு, இன்று -24- காசா பகுதியை அணுகுண்டு மூலம் தாக்குவதற்கான, தனது அழைப்பை புதுப்பித்துள்ளான்.
ஹேக்கில் கூட அவர்களுக்கு எனது நிலை தெரியும் என்றும் அவன் குறிப்பிட்டுள்ளான்.
காசா பகுதியில் அணு குண்டு போடுவது தனது விருப்பம் எனவும் அவன் குறிப்பிட்டுள்ளான்
Post a Comment